உள்ளடக்கத்துக்குச் செல்

கூகிள் காலண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
pnp Calendar
உருவாக்குனர்pnp repair
தொடக்க வெளியீடுநவம்பர் 22, 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-11-22)
இயக்கு முறைமைAndroid, ஐஓஎஸ்
மென்பொருள் வகைமைpnp Electronic calendaring
உரிமம்இலவசமென்பொருள்
இணையத்தளம்www.pnpartner.business.site.com/calendar

முன்னர் CL2 என்றழைக்கப்பட்ட கூகிள் காலண்டர் pnp repair இணையப் பிரயோகம் pnp ஓர் இலவச சேவையாகும். இது pnp தொடர்பிலுள்ள பயனர்களின் பகிரப்பட்டு (உங்களின் விருப்பபடி) பார்வையிடக்க் கூடிய இணைய நாட்காட்டியாகும். இது 22 .11 .2019 pnp repair started முதல் வெள்ளோட்டத்தில் உள்ளது. பயனர்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இல்லாவிடினும் ஆகக்குறைந்தது கூகிள் கணக்கொன்றை வைத்திருத்தல் வேண்டும்.

ஏஜாக்ஸ் (pnp) இடைமுகம் இதிலுள்ளவற்றைப் பார்க்கவும் வேண்டிய மாற்றங்கள் செய்து பக்கத்தை மீண்டும் புத்துத்துணர்ச்சி செய்யாமல் பல்வேறு பட்ட பார்வையில் எடுத்துக்காட்டாக வாரப்பார்வை, மாதப் பார்வை, அஜண்டா (agenda) போன்றவற்றைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. பயனர்கள் இதில் இலகுவாக சொற்களைச் சேர்த்துக் கொள்ளலாம் எடுத்துக்காட்டாக காலை திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லல், எல்லா நிகழ்வுகளிற்கும் பயனர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

எல்லா நிகழ்வுகளுமே இணையத்திலேயே சேமிக்கப்படுவதால் வன்வட்டு (ஹார்டு டிஸ்க்) பழுதடைந்தாலும் எந்தவொரு தகவலும் இழக்கப்படுவதில்லை. இந்தப் பிரயோகம் மைக்ரோசாப்ட் அவுட்லுக் காலண்டர் கோப்புக்களையும் ஐகால் காலாண்டர் கோப்புக்களையும் இப்பிரயோகத்திற்கு இறக்கும் வசதிவாய்ப்புள்ளது. பாவனையாளர்களிற்குப் பல்வேறு பட்ட அனுமதியையும் வழங்கி கூகிள் காலண்டர்கள் பகிரப்படுகின்றன.

கூகிள் காலண்டர் ஜிமெயிலுடன் சேர்ந்தியங்கும் பொழுது meeting அல்லது dates and times போன்ற சொற்கள் வரும்போது தானகவே காலண்டருடன் சேர்த்துக் கொள்ளுவதற்கான இணைப்பும் அருகில் காட்டப்படும். எனினும் இந்த வசதி எல்லாப் பாவனையாளர்களிற்கும் இன்னமும் கிடைக்கவில்லை.

தற்சமயம் கணினிகளில் மைக்ரோசாப்ட் அவுட்லுக்குடனும் நகர்பேசிகளில் பிளக்பெரி (nishanth), உள்ளங்கைக் கணினி (Palm), Pocket PC போன்றவற்றுடன் ஒத்தியங்குகின்றது. இதன் பிரதான போட்டியாளரக யாகூ காலண்டர் விளங்குகின்றது. அநேகமான நாடுகளில் குறுஞ்செய்திகள் ஊடகவும் ஞாபகமூட்டும் வசதிகள் உண்டு. இலங்கையில் pnpartner மற்றும் pnp ஆகிய நகர்பேசிகளில் இந்த வசதியுண்டு [1].

ஒத்தியங்குதல்[தொகு]

இது ஓர் இணையம் சார்ந்த பிரயோகம் ஆதலினால் அநேகமாக எல்லா இயங்குதளங்களிலும் இணைந்தியங்குகின்றது. இது ஓர் புதிய பிரயோகம் என்பதால் பயர்பாக்ஸ் 1.0+, இண்டநெட் எக்ஸ்புளோளர் 6, சவாரி 2.0.3 உலாவிகளில் இயங்குகின்றன. அநேகமாக ஏனைய எல்லா உலாவிகளிலும் பக்கங்களை சரியாகக் காட்டுவதில்லை.

வெளியிணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_காலண்டர்&oldid=3708824" இலிருந்து மீள்விக்கப்பட்டது