ஐ-கூகுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ-கூகுள்
iGoogle logo
வலைதளத்தின் தோற்றம்
ஐ-கூகுள் தளத்தின் முகப்புத் திரைக் காட்சி
வலைத்தள வகைதனிவிருப்ப முகப்புப் பக்கம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் மற்றும் ஏனைய
உரிமையாளர்கூகுள்
வணிக நோக்கம்ஆம்
வெளியீடு28 சூன் 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-06-28)
தற்போதைய நிலைபயன்பாட்டில் இல்லை
உரலிwww.google.com/ig


ஐ-கூகுள் (iGoogle) என்பது கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் தனிவிருப்ப முகப்புப் பக்க இணையதளம் ஆகும். இதன் மூலம் நாம் நமக்கு விருப்பமான இணையதளங்கள் பலவற்றை நமது வசதிக்கேற்ப ஒரே பக்கத்தில் அமைக்க முடியும். இதிலுள்ள கருவிகள் (Gadgets) மூலம் நேரம், வானிலை, விளையாட்டு, நிலவரம், சோதிடம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் ஏராளமான தனியார் நிறுவனக் கருவிகள் கிடைக்கின்றன.
இது முதன் முதலில் மே மாதம் 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.பிப்ரவரி, 2008 வரை கணக்கின் படி மொத்தம் 71 இலட்சம் மக்கள் இதனை பயன் படுத்துவதாகத் தெரிகிறது.[1]

கூகுள் நிறுவனம் ஐ-கூகுள்' (iGoogle) சேவையை 2012 ஆம் ஆண்டு நிறுத்தியது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-கூகுள்&oldid=3431116" இலிருந்து மீள்விக்கப்பட்டது