உள்ளடக்கத்துக்குச் செல்

உரலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரலி என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள[1][2][3]

தொடரியல்

[தொகு]
  • இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.
  • இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Forward and Backslashes in URLs". zzz.buzz. Archived from the original on 2018-09-04. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
  2. Miessler, Daniel. "The Difference Between URLs and URIs". Archived from the original on 2017-03-17. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  3. வார்ப்புரு:Cite tech report
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரலி&oldid=4098631" இலிருந்து மீள்விக்கப்பட்டது