சுருக்க உரலி
Jump to navigation
Jump to search
சுருக்க உரலி (Short URL) என்பது, உரலியை சுருக்கப் பயன்படுத்தப்படும் முறையாகும். இவை சாதாரண முகவரியை விட மிகவும் சுருங்கிய வடிவத்தில் மற்றும் குறைந்த எழுத்துக்களால் வழங்கப்படும். இந்த சுருக்க முகவரிகள் நமது உலாவியை உண்மையான இணைய முகவரிக்கு வழிமாற்றிவிடும். உதாரணாமாக இந்த tinyurl.com/2unsh உரலி http://en.wikipedia.org/wiki/Main_Page பக்கத்திற்கு வழிமாற்றிவிடும்.
சுருக்க நிரலியை தயாரித்து தரும் பல இணைய சேவைகள் உள்ளன.
மேலும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
சுருக்க முகவரியின் சூத்திரங்கள் Hec.su சுருக்க உரலி [http://boog.io/ Boog.io மிகவும் சக்தி வாய்ந்த URL குறுக்கல்
Browser Extensions
- Add-ons for Google Chrome https://chrome.google.com/webstore/detail/hec-url-shortener/bfcbeeddfchjfdgcgfnlmcdagbeoomho
- Add-ons for Mozilla Firefox https://addons.mozilla.org/en-US/firefox/addon/lanbin/
- Add-ons for Opera Browser https://addons.opera.com/en/extensions/details/hec-url-shortener/