கூகுள் ஆட்சென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்பது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு இணைய விளம்பர வருவாய் ஈட்டு அமைப்பாகும். இதன் மூலம் இணையங்கள் தங்கள் இணைய பக்கங்களில் கூகுள் விளம்பரங்களைக் காட்டி வருமானம் ஈட்ட முடியும். விளம்பரங்களை நிர்வகிப்பது, வரிசைபடுதுவது, பராமரிப்பது எல்லாம் கூகுள்."https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_ஆட்சென்ஸ்&oldid=2929688" இருந்து மீள்விக்கப்பட்டது