சாட் ஹர்லி
Jump to navigation
Jump to search
சாட் ஹர்லி | |
---|---|
![]() உலக பொருளாதார மன்ற 2009ம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது | |
பிறப்பு | சூலை 21, 1977 அமெரிக்கா |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
YouTube |
சாட் ஹர்லி 1977ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் டான் மற்றும் ஜோர்ன் ஹர்லி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் நடுத்தர குடும்ப வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவர் யூடியூப் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராக கருதப்படுகிறார். சாட் ஹர்லி இப்பொழுது திருமணமாகி இரு பிள்ளைகளின் தந்தையாக உள்ளார்.