நிழற்பட கணிதச் செயலி(போட்டோமேத்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிழற்பட கணிதச்செயலி
உருவாக்குனர்மைக்ரோபிளிங்க்
தொடக்க வெளியீடு2014
மொழிஜாவா (ஆண்ட்ராய்டு/வின்டோசு)
இயக்கு முறைமைஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம்
கிடைக்கும் மொழிஆங்கிலம், குரோசிய, செக், பிரெஞ்சு, செருமானியம், இந்தி, ஹங்கேரி, இந்தோனேசியா, இத்தாலி, கொரியா, ஜப்பான், போலந்து, போர்த்துக்கீசியம், உருசியா, இசுப்பானியம், துருக்கி, சீனா, சுலோவாக்கியா, தாய்லாந்து ஆகிய நாட்டு மொழிகள்.
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைநிழற்படக்கருவி கணிப்பான்
உரிமம்இலவச மென்பொருள், proprietary
இணையத்தளம்photomath.net

நிழற்படக் கணிதச் செயலி (போட்டோமேத்)என்பது செல்பேசி செயலியாகும். [1].இதன் மூலம் செல்பேசியின் நிழற்படக் கருவி கொண்டு கணித அமைப்புகளைப் படம் பிடிக்க, அதன் தீர்வுகள் செல்பேசியின் திரையில் தோன்றும். இது 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரசின் இலண்டன் நகரில் செயல்படும் மைக்ரோபிளிங்க் என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது[2][3][4] .2016ல் அச்சடிக்கப்பட்ட பகுதியை மட்டுமல்லாது,கையால் எழுதப்பட்ட கணிதப் பகுதிகளையும் தீர்வுகாணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது[5] [6].இது சிறந்த கற்றல் கற்பித்தல் செயலிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[7][8][9].

மேற்கோள்கள்[தொகு]

  1. "This App Can Scan and Solve Math Equations Instantly".
  2. "Microblink: Contact us".
  3. "MicroBlink d.o.o., Zagreb - Poslovna Hrvatska".
  4. "Hrvatski MicroBlink (Photopay) želi dati 'mobilnu viziju' aplikacijama širom svijeta". 21 October 2014.
  5. "STIGLA NOVA VERZIJA GENIJALNE HRVATSKE APLIKACIJE Photomath od sada prepoznaje i rukopis korisnika prilikom rješavanja matematičkih problema!".
  6. "This Clever App Scans And Solves Math Problems Instantly Using Your Phone's Camera".
  7. "The Tech Edvocate's List of the 20 Best Teaching and Learning Apps - The Tech Edvocate".
  8. "Photomath u 20 najboljih edukativnih aplikacija".
  9. Ltd, EducationalAppStore. "Photomath - Camera Calculator".