கூகிள் நலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கூகிள் நலம் என்பது தனிநபர் நலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் ஒழுங்கமைத்துப் பகிரும் வலைச் செயலி ஆகும். நபர்கள் இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் பயன் பெறலாம். இந்த செயலியை பல மருத்துவ அமைப்புகள் பயன்படுத்துகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_நலம்&oldid=1676356" இருந்து மீள்விக்கப்பட்டது