லாரி பேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லாரி பேஜ்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் ஜூன் 17, 2009 இல் பேசும் போது எடுத்த படம்
பிறப்பு லாரன்ஸ் பேஜ்
மார்ச் 26, 1973 (1973-03-26) (அகவை 42)
கிழக்கு லான்சிங், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள் கிழக்கு லான்சிங் உயர்நிலைப் பள்ளி
மிச்சிகன் பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
பணி கணினியியலாளர், தொழிலதிபர்
அறியப்படுவது கூகுள் நிறுவனர்களுள் ஒருவர். கூகுளின் முதன்மை செயல் அதிகாரி
சொத்து மதிப்பு Green Arrow Up.svg$17.5 பில்லியன் (2010)[1]
வாழ்க்கைத் துணை லூசின்டா சவுத்வொர்த்

லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் (Larry Page, பி. மார்ச்,1973) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு' (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. தற்போது கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார்.


மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Forbes Magazine (2010). "Larry Page". Forbes Magazine. பார்த்த நாள் May 18, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரி_பேஜ்&oldid=1397902" இருந்து மீள்விக்கப்பட்டது