ரூட்டிங் (ஆண்ட்ராய்டு இயங்குதளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூட்டிங் என்பது ஆண்ட்ராய்ட் கைபேசியில் பயன்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும், ரூட்டிங் செய்வதன் மூலம் பயனர் பல்வேறு கட்டுப்பாடற்ற சலுகைகளை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பெற, பயன்படுத்த முடியும். மேலும் ரூட்டிங் செய்த சாதனத்தில் தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்த முடியும் ஏனெனில் இதில் கெர்னலை (kernel) முழுமையாக கட்டுப்படுத்தி இயக்க முடியும். பொதுவாக ரூட்டிங் செய்வதை எந்த ஒரு தயாரிப்பாளர்களும் ஊக்குவிப்பதில்லை. ரூட்டிங், ஆப்பிளின் ஐஓஎஸில் செய்யப்படும் ஐஒஎஸ்-ஜெயில்பிறேக் உடனும் ஒப்பிடுவதும் உண்டு.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "ரூட்டிங் (ஆண்ட்ராய்டு இயங்குதளம்)". lifehacker.com.