கூபெர்னெற்றிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூபெர்னெற்றிசு
Kubernetes
வடிவமைப்புகூகுள்
தொடக்க வெளியீடு7 சூன் 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-06-07)[1]
அண்மை வெளியீடு1.18[2] / மார்ச்சு 25 2020 (2020-03-25); 1278 தினங்களுக்கு முன்னதாக[3]
மொழிகோ
மென்பொருள் வகைமைகணிணி குழுமம் மேலாண்மை
உரிமம்அப்பாச்சி அனுமதி
இணையத்தளம்kubernetes.io

கூபெர்னெற்றிசு (ஆங்கிலம்:Kubernetes, பொதுவாக k8s என்று அழைக்கப்படுகிறது[4]) என்பது மென்பொருட் செயலிகளைப் புழக்கத்திற்கு வகுத்தமைக்க உதவும் ஒருவகைத் திறந்த மூலமென்பொருள் முறைப்பட்ட பொதிவொருங்கிணைப்பு அமையமாகும் (open-source container-orchestration system).

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூபெர்னெற்றிசு&oldid=3592773" இருந்து மீள்விக்கப்பட்டது