வீவோ
![]() | |
நிறுவன_வகை | கூட்டுமுயற்சி |
---|---|
தலைமையிடம் | நியூ உயோர்க்கு நகரம் |
சேவை பகுதி | |
முதன்மை செயல் அதிகாரி | எரிக்கு அகர்சு[1] |
தொழில் |
|
மேல்நிலை நிறுவனம் | உனிவேர்சல் மியூசிக்கு குறூப்பு சொனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு கூகுள் அபு தாபி மீடியா ஈ. எம். ஐ. (2009–2012) |
சொலவம் | இசை இயக்கப்படுவதைப் பாருங்கள் See music play |
வலைத்தளம் | vevo |
அலெக்சா தரவரிசை எண் | 4834 (மே 2016[update])[2] |
வலைத்தள வகை | தொடரறா இசை |
துவக்கம் | திசம்பர் 8, 2009[3] |
தற்போதைய நிலை | இயங்குநிலை |
வீவோ (Vevo) என்பது ஒரு பன்னாட்டுக் காணொளிப் புரவற் சேவை ஆகும்.[4] இஃது உனிவேர்சல் மியூசிக்கு குறூப்பு, சொனி மியூசிக்கு எண்டர்த்தெயின்மெண்டு, கூகுள், அபு தாபி மீடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் இயக்கப்படுகின்றது.[5] நியூ உயோர்க்கு நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இச்சேவையானது, 2009 திசம்பர் 8 அன்று தொடங்கப்பட்டது.[3] இச்சேவையை 200 நாடுகளில் அணுகமுடியும்.[4]
24 மணித்தியால வீவோ சாதனை[தொகு]
24 மணித்தியால வீவோ சாதனை | |
---|---|
![]() | |
விளக்கம் | வீவோவில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் கூடுதலான பார்வைகள் |
நாடு | உலகம் முழுதும் |
வழங்குபவர் | வீவோ |
முதலில் வழங்கப்பட்டது | 21 சனவரி 2012 |
இணையதளம் | vevo |
வீவோவில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் கூடுதலான பார்வைகளைப் பெற்ற இசைக் காணொளி, 24 மணித்தியால வீவோ சாதனையை நிகழ்த்தியதாகக் கொள்ளப்படும்.[6] தற்போது, அலோ என்ற இசைக் காணொளி 27717671 பார்வைகளுடன் இச்சாதனையைத் தக்கவைத்துள்ளது.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ian King & Lucas Shaw (30 ஏப்ரல் 2015). "Vevo Music Site Names Ex-Intel Executive Erik Huggers CEO". Bloomberg Technology. http://www.bloomberg.com/news/articles/2015-04-30/vevo-said-set-to-name-ex-intel-executive-erik-huggers-as-ceo. பார்த்த நாள்: 16 மே 2016.
- ↑ "How popular is vevo.com?". Alexa. 14 மே 2016 இம் மூலத்தில் இருந்து 2017-02-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170214081604/http://www.alexa.com/siteinfo/vevo.com. பார்த்த நாள்: 16 மே 2016.
- ↑ 3.0 3.1 Google Services. PediaPress. பக். 330.
- ↑ 4.0 4.1 Guinness World Records (2015). Guinness World Records 2016. Guinness World Records. பக். 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781910561034.
- ↑ Catherine Shu (2 சூலை 2013). "YouTube Confirms Renewed VEVO Deal, Takes Stake In Company". TechCrunch. http://techcrunch.com/2013/07/02/youtube-renewed-vevo-deal/. பார்த்த நாள்: 31 மே 2016.
- ↑ "ON BREAKING THE 24 HOUR VIEWS RECORD…". vevo. 2 திசம்பர் 2013. http://vevo.tumblr.com/post/68805707209/on-breaking-the-24-hour-views-record. பார்த்த நாள்: 31 மே 2016.
- ↑ Nick Barnes (26 அக்டோபர் 2015). "VEVO confirms Adele 24-hour record & it’s with MORE viewers than we thought…". Unreality TV இம் மூலத்தில் இருந்து 2015-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151028212450/http://www.unrealitytv.co.uk/reality-tv/vevo-confirms-adele-24-hour-record-its-with-more-viewers-than-we-thought/. பார்த்த நாள்: 31 மே 2016.