கொலொம்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொலொம்பியா குடியரசு
República de Colombia
ரெபூப்லிக்காய் கொலொம்பியா
கொடி சின்னம்
குறிக்கோள்: "Libertad y Orden"  (எசுப்பானியம்)
"விடுதலையும் நீதியும்"
நாட்டுப்பண்: "Oh, Gloria Inmarcesible!"  (எசுப்பானியம்)
தலைநகரம் பொகொட்டா
4°39′N 74°3′W / 4.650°N 74.050°W / 4.650; -74.050
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் கொலொம்பியர்
அரசாங்கம் தலைவர் இருக்கும் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் ஆல்வரோ உரீபே
 •  துணைத் தலைவர் ஃபிரான்சிஸ்கோ சான்ட்டோஸ்
 •  காங்கிரெஸ் தலைவர் நான்சி கூட்டியெரெஸ்
 •  உயர்நீதிமன்றத்தின் தலைவர் சேசார் வலென்சியா
விடுதலை ஸ்பெயின் இடம் இருந்து
 •  கூற்றம் ஜூலை 20 1810 
 •  திட்டப்படும் ஆகஸ்ட் 7 1819 
பரப்பு
 •  மொத்தம் 11,41,748 கிமீ2 (26வது)
4,40,839 சதுர மைல்
 •  நீர் (%) 8.8
மக்கள் தொகை
 •  ஏப்ரல் 2008 கணக்கெடுப்பு 44,087,000 (29வது)
 •  2005 கணக்கெடுப்பு 42,888,592
 •  அடர்த்தி 40/km2 (161வது)
104/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $337.286 பில்லியன் (29வது)
 •  தலைவிகிதம் $7,565 (81வது)
ஜினி (2006) 52
உயர்
மமேசு (2007) Green Arrow Up Darker.svg 0.791
Error: Invalid HDI value · 75வது
நாணயம் கொலொம்பிய பேசோ (COP)
நேர வலயம் (ஒ.அ.நே-5)
அழைப்புக்குறி 57
இணையக் குறி .co

கொலொம்பியா அல்லது கொலொம்பியக் குடியரசு (República de Colombia) என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரிபியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர், மற்றும் பெருவும், மேற்கில் பனாமாவும் பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலொம்பியா&oldid=1826943" இருந்து மீள்விக்கப்பட்டது