கூகுள் குறு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூகுள் குறு மொழி
Google Apps Script.png
உருவாக்குனர் கூகுள்
துவக்க வெளியீடு 2009 (2009)[1]
நிரலாக்க மொழி ஜாவாஸ்க்ரிப்ட்
இயக்குதளம் பல் இயங்குதளம்(cross-platform)
வளர்ச்சி நிலை நடைமுறையில்
வகை இணையப் பயன்பாட்டு அமைப்பு (Web application framework), படிவ நிரலாக்க மொழி
இணையத்தளம் script.google.com

கூகுள் குறு மொழி (Google Apps Script) என்பது ஜாவாஸ்க்ரிப்ட்டை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டதொரு குறுமொழியாகும். கூகுள் குழுமம் ஜிமெயில் (gmail), கூகுள் காலண்டர் (google calendar), கூகுள் டாக்ஸ் (google docs) போன்ற பல மென்பொருட்களை உருவாக்கி உள்ளது. இந்த மென்பொருட்களை இணைக்க, கூகுள் குறு மொழியைப் பயன்படுத்தலாம் என கூகுள் குழுமம் கூறுகின்றது.

கூகுள் குறு மொழியின் நன்மைகள்[தொகு]

  • இது ஜாவாஸ்க்ரிப்ட்டைப் போல இருப்பதால், கற்றுக் கொள்வது எளிது.
  • இது கூகுளின் மென்பொருளான கூகுள் வெப் டூல்கிட் (Google Web Toolkit)-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இதைக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய சிறுசிறு மென் பொருளை எழுதிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • சின்னஞ்சிறு ஆளுகை வேலைகளைச் (administrative tasks) செய்ய கூகுள் குறு மொழியில் மென்பொருட்கள் (software) உருவாக்குவது எளிது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Meyer, David (August 20, 2009). "Google Apps Script gets green light". CNet. http://news.cnet.com/8301-1001_3-10314002-92.html. பார்த்த நாள்: 26 March 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_குறு_மொழி&oldid=2223316" இருந்து மீள்விக்கப்பட்டது