கூகிள் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கூகிள் இசை (Google Music) என்பது கூகிளின் இணைய வழி இசை கேட்கும் சேவை. இது ஒரு இணைய இசை சேமிப்பு நிலையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன்ஸ் என்ற சேவைக்கு போட்டியாக கூகிளால் ஆரம்பிக்கப்பட்டது. மே 10, 2011 இல் இசேவைதொடங்கப்பட்டது

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_இசை&oldid=2228145" இருந்து மீள்விக்கப்பட்டது