கூகுள் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் கண்ணாடி

கூகிள் கிளாஸ் அல்லது கூகுள் கண்ணாடி என்பது கூகிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மூக்குக்கண்ணாடி போன்று அணியத்தக்க கணினி ஆகும். இது தலை அமர்வு படங்காட்டியைக் கொண்ட ஒரு அணிவுக் கணினி ஆகும். இது சுட்டிக்கணினியைப் போன்று தகவல்களை அளிக்கக்கூடியதும், இயற்கை மொழியில் அதனுடன் தொடர்பு கொள்ளக்கூடியதும் ஆக அமைந்துள்ளது.

இது பிற இணைப்பு நிசமாக்க கருவிகள் போன்று சூழலில் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை நிகழ் நேரத்தில் தருகிறது. இவர்கள் காட்சிப்படுத்திய மாதிரி, சாதாரண கண் கண்ணாடிகள் போன்று உள்ளது. இக்கண்ணாடிகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அதற்கான முன்பதிவு நடந்துகொண்டிருக்கின்றது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_கண்ணாடி&oldid=1917997" இருந்து மீள்விக்கப்பட்டது