கூகுள் பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூகுள் பே
கூகுள் பே இலச்சினை
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 11, 2015 (2015-09-11) (ஆண்ட்ராய்டு பே)
அக்டோபர் 23, 2017 (2017-10-23) (கூகுள் பே)
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மற்றும் அதற்கு மேல்
மென்பொருள் வகைமைஇணையம் வழி பணம் செலுத்த உதவும் செயலி
உரிமம்தனியுரிமை மென்பொருள்
இணையத்தளம்pay.google.com

கூகுள் பே (Google Pay) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு எண்ணிம பணப்பை ஆகும். செல்லிடத் தொலைபேசி , ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. சனவரி 8,2018 இல் கூகுள் நிறுவனம் அதனுடைய பழைய பணம் செலுத்தும் முறைகளான ஆண்ட்ராய் பே மற்றும் கூகுள் வாலட் போன்றவற்றை ஒருங்கிணைத்து கூகுள் பே என அறிவித்தது.[1] ஆண்ட்ராய்டு பே என்பது கூகுள் பே என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது கூகிள் குரோமினுடைய தானாகவே நிரப்பிக் கொள்லும் வசதியையும் கொண்டுள்ளது.[2]இந்தச் செயலியில் ஆண்ட்ராய்டு பே மற்றும் கூகுள் வாலட் போன்ற செயலிகளிலிருந்த பணம் செலுத்தும் மற்றும் பணம் பெறுவதற்கு வேண்டுதல் அனுப்புதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.[3][4]

பயன்படுத்தும் நாடுகள்[தொகு]

நாள் பயன்படுத்தப்படும் நாடுகள்
செப்டம்பர்11, 2015 ஐக்கிய அமெரிக்கா
மே18, 2016 ஐக்கிய இராச்சியம் [5]
சூன் 27, 2016  சிங்கப்பூர்[6]
சூலை 13, 2016  ஆத்திரேலியா[7]
அக்டோபர் 20, 2016  ஆங்காங் [8][9]
நவமபர் 17, 2016 போலந்து[10]
டிசம்பர் 1, 2016  நியூசிலாந்து[11]
டிசமபர் 7, 2016  அயர்லாந்து[12]
டிசமபர் 13, 2016  சப்பான்[13]
மார்ச் 7, 2017  பெல்ஜியம்[14]
மே 23, 2017  உருசியா[15][16]
மே 31, 2017  கனடா[17]
சூன் 1, 2017  தாய்வான்[18]
சூலை 26, 2017  எசுப்பானியா[19]
நவமபர் 1, 2017  உக்ரைன்[20]
நவம்பர் 14, 2017  பிரேசில்[21]
 செக் குடியரசு[22]
பெப்ரவரி 28, 2018  சிலவாக்கியா [23][24]
சூன் 26, 2018  செருமனி[25][26]
சூலை 31, 2018  குரோவாசியா[27][28][29]
ஆகஸ்டு 28, 2018  இந்தியா[30] (முன்னர் கூகிள் தேஸ்)
2018 இல் வரவிருக்கும் நாடுகள்  பிரான்சு[31]
 உருமேனியா[32]
 தென் கொரியா [33]
 இத்தாலி[34][35]

சான்றுகள்[தொகு]

 1. Nieva, Richard; Bennett, Brian (January 8, 2018). "Google merges payment platforms under Google Pay brand". CNET (CBS Interactive). Archived from the original on January 8, 2018. https://www.cnet.com/news/google-launches-google-pay-mobile-payment-service/. 
 2. Simon, Michael (8 January 2018). "Google is combining Android Pay and Google Wallet under one brand: Google Pay". PCWorld (International Data Group). Archived from the original on 4 June 2018. https://www.pcworld.com/article/3246290/android/google-pay.html. 
 3. Nieva, Richard; Bennett, Brian (8 January 2018). "Google merges payment platforms under Google Pay brand". CNET (CBS Interactive). Archived from the original on 8 January 2018. https://www.cnet.com/news/google-launches-google-pay-mobile-payment-service/. 
 4. Amadeo, Ron (8 January 2018). "Google rebrands all its payment solutions as “Google Pay”". Ars Technica (Condé Nast). Archived from the original on 8 January 2018. https://arstechnica.com/gadgets/2018/01/google-rebrands-all-its-payment-solutions-as-google-pay/. 
 5. "Android Pay launches in the UK". மூல முகவரியிலிருந்து December 20, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 6. "Tap. Pay. Islandwide: Android Pay arrives in Singapore". மூல முகவரியிலிருந்து December 20, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 7. "Android Pay launches in Australia". மூல முகவரியிலிருந்து December 20, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 8. "Android Pay launches in Hong Kong". மூல முகவரியிலிருந்து December 20, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 9. Shaun Lee (October 20, 2016). "Google Launches Android Pay In Hong Kong". androidheadlines.com. பார்த்த நாள் May 23, 2017.
 10. "Android Pay launches in Poland". மூல முகவரியிலிருந்து December 21, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 11. "Android Pay launches in New Zealand". மூல முகவரியிலிருந்து December 20, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 12. "Now you can use your phone to buy things in shops". மூல முகவரியிலிருந்து December 9, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 13. "Google's Android Pay mobile wallet arrives in Japan". மூல முகவரியிலிருந்து December 14, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 13, 2016.
 14. "Belgium, Meet Android Pay". மூல முகவரியிலிருந்து March 7, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 7, 2017.
 15. "Russia, Meet Android Pay". மூல முகவரியிலிருந்து June 10, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 23, 2017.
 16. Richard Gao (May 23, 2017). "Android Pay is official for Russia, with 15 banks supported at launch". androidpolice.com. மூல முகவரியிலிருந்து May 24, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 23, 2017.
 17. "Android Pay set to launch in Canada on May 31st" (May 24, 2017). மூல முகவரியிலிருந்து May 26, 2017 அன்று பரணிடப்பட்டது.
 18. "Android Pay says "Nǐ Hǎo" to Taiwan" (in en). Google. June 1, 2017. Archived from the original on June 6, 2017. https://blog.google/topics/shopping-payments/android-pay-says-n-ho-taiwan/. 
 19. "Android Pay says "hola" to Spain" (in en). Google. July 26, 2017. Archived from the original on July 28, 2017. https://www.blog.google/topics/shopping-payments/android-pay-says-hola-spain/. 
 20. "Ukrainians with Android will be able to pay in the store by phone" (in ru). Delo. Archived from the original on October 29, 2017. https://delo.ua/tech/ukraincy-s-android-smogut-platit-telefonom-335865/. 
 21. "Google marca evento para lançar Android Pay no Brasil" (in pt). Tecnoblog. Archived from the original on November 7, 2017. https://tecnoblog.net/227460/android-pay-brasil-evento-lancamento/. 
 22. "Android Pay set to launch in the Czech Republic on November 14" (November 8, 2017). மூல முகவரியிலிருந்து November 8, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 9, 2017.
 23. "Android Pay príde na Slovensko už tento mesiac" (in sk). Mojandroid. Archived from the original on February 22, 2018. https://www.mojandroid.sk/google-pay-android-pay-slovensko/. 
 24. "Slovakia becomes first to use Google Pay". The Slovak Spectator. https://spectator.sme.sk/c/20770918/slovakia-becomes-first-to-use-google-pay.html. 
 25. "Google Pay in Deutschland: Android-App ist verfügbar, deutsche Webseite Online & diese Banken sind dabei" (in de). GoogleWatchBlog. June 26, 2018. Archived from the original on June 26, 2018. https://www.googlewatchblog.de/2018/06/google-pay-deutschland-android/. 
 26. Killian Bell (2018-06-26). "Google Pay lands in Germany with support for 4 local banks" (en). androidpolice.com. பார்த்த நாள் 2018-06-26.
 27. Google Support - Google Pay - Supported Countries - Croatia
 28. "PC Chip" (hr).
 29. Taylor Kerns (2018-08-01). "Google Pay is now available in Croatia" (en). androidpolice.com. பார்த்த நாள் 2018-08-01.
 30. Caesar Sengupta GM (August 28, 2018). "Google Pay — the next step in the Tez journey".
 31. Lancelin-Golbery, Maxime (2018-02-14). "Exclusif : Google Pay (ex Android Pay) débarque en France en avril - FrAndroid" (in fr-FR). FrAndroid. Archived from the original on 2018-02-15. http://www.frandroid.com/android/applications/google-apps/488175_exclusif-google-pay-ex-android-pay-debarque-en-france-en-avril. 
 32. "Google Pay şi Android Pay vin în România. Chad West, Revolut: „În următoarele trei săptămâni, toţi utilizatorii din Europa îşi vor putea folosi smartphone-urile pe post de card”" (ro).
 33. Jin-young, Cho (June 13, 2017). "Android Pay to Debut in August in Korea" (in en). BusinessKorea. Archived from the original on June 17, 2017. http://www.businesskorea.co.kr/english/news/ict/18344-pay-war-android-pay-debut-august-korea. 
 34. "Google Pay scalda i motori in Italia: lo vedremo già da settembre?" (in it-IT). AndroidWorld. 2018-08-04. https://www.androidworld.it/2018/08/04/google-pay-forse-settembre-572089. 
 35. "Google Pay in arrivo in Italia da settembre? #LegaNerd" (in it-IT). Lega Nerd. 2018-08-03. http://leganerd.com/2018/08/03/google-pay-in-arrivo-in-italia-da-settembre/. 

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_பே&oldid=3065304" இருந்து மீள்விக்கப்பட்டது