கூகிள் தேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூகுள் தேஸ் (கூகுள் பே)
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 19, 2017; 3 ஆண்டுகள் முன்னர் (2017-09-19)
தளம்ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ்
உரிமம்தனியுடைமை மென்பொருள்
இணையத்தளம்tez.google.com

கூகுள் தேஸ் என்பது இந்தியாவில் செல்லிடத் தொலைபேசி மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்[1] கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மென்பொருள் ஆகும். 28 ஆகஸ்ட், 2018 முதல் இது கூகுள் பே என்று அழைக்கப்படுகிறது. [2] இது இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுக முறையில் செயல்படுகிறது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "இந்திய வாடிக்கையாளர்களுக்காக கூகுள் நிறுவனம் தேஸ் எனும் மென்பொருளை தயாரித்துள்ளது". Google Blog. 18 செப்டம்பர், 2017. https://www.blog.google/topics/google-asia/introducing-tez/. பார்த்த நாள்: 18 செப்டம்பர், 2017. 
  2. Caesar Sengupta GM (28 ஆகஸ்ட், 2018). "Google Pay — the next step in the Tez journey".
  3. "Introducing Tez, a mobile payments and commerce app from Google". Google India. 18 செப்டம்பர், 2017. https://india.googleblog.com/2017/09/introducing-tez-mobile-payments-and.html. பார்த்த நாள்: 18 செப்டம்பர், 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_தேஸ்&oldid=2629007" இருந்து மீள்விக்கப்பட்டது