ஆண்ட்ராய்டு லாலிபாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்ட்ராய்டு லாலிபாப்
Android Lollipop
A release of the ஆண்ட்ராய்டு operating system
Android 5.0-en.png
ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தின் முகப்புத் திரை
விருத்தியாளர்கூகுள்
பொது பயன்பாடுநவம்பர் 3 2014 (2014-11-03); 1781 தினங்களுக்கு முன்னதாக[1]
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
5.1.1 (LYZ28N)[2] / நவம்பர் 3 2015 (2015-11-03); 1416 தினங்களுக்கு முன்னதாக
முன்னையதுஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4
பிந்தியதுஆண்ட்ராய்டு மார்ஷ்மேலோ
உத்தியோகபூர்வ
வலைத்தளம்
www.android.com

ஆண்ட்ராய்டு லாலிபாப் என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும். இதை கூகுள், நிறுவனம் வடிவமைத்தது.[3]

லாலிபாப்பில் இருந்த புதிய அம்சங்களில், மாற்றியமைக்கப்பட்ட திரைத்தோற்றம் குறிப்பிடத்தக்கது. இயங்குதளத்தின் வேகமும் அதிகரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதக் கணக்கெடுப்பின்படி, ஆண்ட்ராய்டை பயன்படுத்தி கூகுள் பிளே பயன்பாட்டை பயன்படுத்துவோரில் 12.4% பேர் லாலிபாப் பதிப்பில் இருந்து அணுகியுள்ளனர்.[4]

லாலிபாப்புக்கு பிறகு மார்ஷ்மேலோ பதிப்பு வெளியானது.[5]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. www.android.com
  2. "android-5.1.1_r28 – platform/build – Git at Google". பார்த்த நாள் November 3, 2015.
  3. "Android 5.1.1 (LMY47V) hits AOSP [CHANGELOG]". phandroid.com. பார்த்த நாள் June 21, 2015.
  4. "Dashboards: Platform Versions" (May 4, 2015). பார்த்த நாள் June 6, 2015.
  5. "Google Announces Android M At Google I/O 2015". Purch, Inc.. பார்த்த நாள் May 28, 2015.

இணைப்புகள்[தொகு]