கூகுள் பிளே
தோற்றம்
ஆகஸ்ட் 17, 2022 முதல் பயன்படுத்தப்படும் இலச்சினை | |
| உருவாக்குனர் | கூகுள் |
|---|---|
| தொடக்க வெளியீடு | செப்டம்பர் 23, 2008 (ஆன்டிராய்டு சந்தை நிலவரப்படி) மார்ச்சு 6, 2012 (கூகுள் பிளேவாக) |
| தளம் | ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, வியர் ஓஎஸ், கூகுள் குரோம் இயக்குதளம், வலை |
| மென்பொருள் வகைமை |
|
| இணையத்தளம் | play |
கூகுள்பிளே (Google Play) என்பது இலக்கமுறை தகவல்களை வழங்கும் ஒரு சேவையாகும். இது கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது ஆன்டிராய்டு பயன்பாடுகள், இசைக்கோப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை கொண்ட ஓர் இணையக் கடை ஆகும். மார்ச் 2012-இல் கூகுள் தனது ஆன்டிராய்டு அங்காடியையும், இசைச் சேவையையும் இணைத்து கூகுள்பிளேவை ஆரம்பித்தது. 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இத்தளத்தில் 35 இலட்சம் பதிவிறக்கங்கள் நடந்துள்ளன.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Number of Google Play Store apps 2017 | Statistic". Statista (in ஆங்கிலம்). Retrieved 2018-01-03.
- ↑ "Number of Android applications". AppBrain. பெப்ரவரி 9, 2017. Archived from the original on பெப்ரவரி 10, 2017. Retrieved மே 13, 2019.