அல்பாபெற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்பாபெற்று
வகைபொது[1]
முந்தியதுகூகுள்
நிறுவுகைஆகத்து 10, 2015; 6 ஆண்டுகள் முன்னர் (2015-08-10)
தலைமையகம்கலிபோர்நியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள்
தொழில்துறை
துணை நிறுவனங்கள்
 • கூகுள்
 • கூகுள் எட்சு
 • கூகுள் பைபர்
 • கூகுள் வெஞ்சர்சு
 • கூகுள் கப்பிற்றல்
 • கலிக்கோ
 • நெற்று இலேபுசு (Nest Labs)
இணையத்தளம்abc.xyz

அல்பாபெற்று அல்லது ஆல்பாபெட் (Alphabet) என்பது கூகுளால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[2] இது கூகுள் உட்பட, கூகுளுக்குச் சொந்தமாகவிருந்த நிறுவனங்களை நேரடியாகச் சொந்தமாக்கிக் கொண்ட ஒரு பொறுப்பு நிறுவனமும் கூட்டுக்குழுமமும் ஆகும்.[3] இந்நிறுவனம் கலிபோர்நியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[4] கூகுளின் இணையமைப்பாளர்களான இலாரி பேச்சு, சேர்சி பிரின் ஆகிய இருவரும் இந்நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகின்றனர்.[5] இதன் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பேச்சும் தலைவராகப் பிரினும் பணியாற்றுகின்றனர்.[4] பேச்சுக்குப் பதிலாக, கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் சுந்தர் பிச்சை பொறுப்பேற்றுள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Google Rebrands As Alphabet". Forbes. பார்த்த நாள் August 11, 2015.
 2. Alistair Barr & Rolfe Winkler (2015 ஆகத்து 10). "Google Creates Parent Company Called Alphabet in Restructuring". The Wall Street Journal. பார்த்த நாள் 2015 ஆகத்து 11.
 3. Mari Saito & Julia Love (2015 ஆகத்து 11). "Google morphs into Alphabet; investors cheer clarity". Yahoo! News. பார்த்த நாள் 2015 ஆகத்து 11.
 4. 4.0 4.1 "All you need to know about Alphabet, Google's new parent company". The Hindu (2015 ஆகத்து 11). பார்த்த நாள் 2015 ஆகத்து 11.
 5. Larry Page (2015 ஆகத்து 10). "G is for Google". Google. பார்த்த நாள் 2015 ஆகத்து 11.
 6. "கூகுளின் புதிய நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக தமிழர் தேர்வு...". தினகரன் (2015 ஆகத்து 11). மூல முகவரியிலிருந்து 2015-09-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015 ஆகத்து 11.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பாபெற்று&oldid=3232446" இருந்து மீள்விக்கப்பட்டது