எரிக் ஷ்மிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் எமர்சன் ஷிமித்
Eric E. Schmidt
பிறப்புஏப்ரல் 27, 1955 (1955-04-27) (அகவை 68)
வாஷிங்டன், டிசி
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிபொறியாளர், கூகுள் நிறுவனத்தின் நிருவாகத் தலைவர்
ஊதியம்$557,466 (2006)[1]
சொத்து மதிப்புUS$6.3 பில்லியன் USD (2010)[2]
வலைத்தளம்
Google Inc. வலைத்தளம்

எரிக் எமர்சன் ஷ்மிட் (Eric. E. Schmidt, பிறப்பு: ஏப்ரல் 27, 1955), ஓர் அமெரிக்க கணிபொறி பொறியாளர் ஆவார். இவர் பிரபல இணைய நிறுவனமான கூகுளின் நிருவாகத் தலைவர். ஷ்மிட், வாஷிங்க்டனில் பிறந்தார். பள்ளி படிப்பை விர்ஜினியாவின் யார்க்டவுன் பள்ளியில் முடித்தார். 1976ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் இளநிலை படிப்பை முடித்து தனது மேற்படிப்பை 1979ல் பெர்க்லி காலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[3][4][5][6]

ஸ்டான்ஃபோர்ட் வர்த்தக கல்லூரியில் (Stanford Business School) சில ஆண்டுகள் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[7]

தற்பொழுது ஏதெர்டன், காலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[8]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Google Inc. Executive Compensation" இம் மூலத்தில் இருந்து 2010-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100305054744/http://www.mydanwei.com/detail.php?org_oid=49f9f04e17e64d2652dc06384adf3d83&type=org&tab=1. 
  2. Forbes Magazine (September 30, 2009). "Eric Schmidt". Forbes Magazine. http://www.forbes.com/lists/2010/10/billionaires-2010_Eric-Schmidt_OYW6.html. பார்த்த நாள்: May 18, 2010. 
  3. "Google’s view on the future of business: An interview with CEO Eric Schmidt ". The McKinsey Quarterly இம் மூலத்தில் இருந்து 2012-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121223135359/http://www.mckinseyquarterly.com/Googles_view_on_the_future_of_business_An_interview_with_CEO_Eric_Schmidt_2229. பார்த்த நாள்: 2009-01-26. 
  4. McCaffrey, Scott (15 May 2008). "New Inductees Named to Yorktown Hall of Fame". Sun Gazette. http://www.sungazette.net/articles/2008/05/15/arlington/news/nws92a.txt [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Wolff, Josephine (2007-02-06). "University Library joins Google Book Search". The Daily Princetonian இம் மூலத்தில் இருந்து 2012-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120729044740/http://www.dailyprincetonian.com/2007/02/06/17198/. பார்த்த நாள்: 2008-05-28. 
  6. Eric, Schmidt. "The Berkeley Network - A Retrospective" (PDF) இம் மூலத்தில் இருந்து 2008-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://wayback.archive-it.org/all/20080528104711/http://www.krsaborio.net/research/acrobat/1980s/8002_bsd.pdf 
  7. "Stanford". Stanford Graduate School of Business இம் மூலத்தில் இருந்து 2014-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140427025518/http://www.gsb.stanford.edu/NEWS/headlines/duffie_schmidt.shtml. பார்த்த நாள்: 2009-01-26. 
  8. "Taylor Eigsti, a 15-year-old jazz pianist featured on the August 4 cover of the Almanac, performed for President Clinton Friday night at the Atherton home of Novell CEO Eric Schmidt and his wife Wendy"."LOOSE ENDS"
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_ஷ்மிட்&oldid=3545976" இருந்து மீள்விக்கப்பட்டது