பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
இலத்தீன்: [Universitas Princetoniensis] error: {{lang}}: text has italic markup (உதவி) | |
முந்தைய பெயர்s | நியூ ஜெர்சி கல்லூரி (1746–1896) |
---|---|
குறிக்கோளுரை | [Dei sub numine viget] error: {{lang}}: text has italic markup (உதவி) (இலத்தீன்) |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Under God's Power She Flourishes[1] |
வகை | தனியார் |
உருவாக்கம் | 1746 |
நிதிக் கொடை | US$17.1 பில்[2] |
கல்வி பணியாளர் | 1,172 |
நிருவாகப் பணியாளர் | 1,103 |
மாணவர்கள் | 7,567 |
பட்ட மாணவர்கள் | 5,113[3] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,479 |
அமைவிடம் | பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா |
வளாகம் | புறநகர், 500 ஏக்கர்கள் (2.0 km2) (Princeton Borough and Township) |
Colors | செம்மஞ்சள், கருப்பு |
சுருக்கப் பெயர் | டைகர்ஸ் |
இணையதளம் | princeton.edu |
![]() |
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (Princeton University) ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சி பிரின்ஸ்டனில் உள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம். அமெரிக்க புரட்சி முன் நிறுவப்பட்ட ஒன்பது குடியேற்ற கல்லூரிகள் ஒன்றாகும். ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இது முதலில் எலிசபெத், நியூ ஜெர்சியில் 1746 ல் நியூ ஜெர்சி கல்லூரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது, பின்பு 1747ல் நூவார்க் நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1757 இல் பிரின்ஸ்டன் நகருக்கு இடம்மாற்றப்பட்டு 1896 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Princeton University Fun Facts". 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Princeton endowment earns 21.9 percent return (10/07/11)". Princeton University. October 07, 2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ [1] பரணிடப்பட்டது 2013-04-21 at the வந்தவழி இயந்திரம். Princeton University Common Data Set. Retrieved on 2010-04-18.