கூகுள் உடல் உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் உடல் உலாவி
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுஅக்டோபர் 15, 2010; 12 ஆண்டுகள் முன்னர் (2010-10-15)
இணையத்தளம்http://www.googlebodybrowser.com/

கூகுல் உடல் உலாவி அல்லது கூகுல் பாடி பிரௌசர் (Google Body Browser) என்பது மனித உடலை இணையம் மூலம் முப்பரிமாணத் தோற்றத்தில் காண உதவும் மென்பொருள் ஆகும். இந்த வசதியை கூகுள் நிறுவனம் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் உடலின் ஒவ்வொரு உள் உறுப்புகளையும் தசை மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் வாரியாக படலம் (Layer) படலமாக பார்க்கலாம். இச்சேவையினை பயன்படுத்த எந்த விதமான மென் பொருட்களையும் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவியிலேயே நேரடியாக பயன்படுத்தலாம். இதில் அங்கங்கள் அனைத்தும் பெயர் குறிக்கப்பட்டு இருப்பதால் மாணவர்களுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_உடல்_உலாவி&oldid=2532355" இருந்து மீள்விக்கப்பட்டது