உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இணைய உலாவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1991இல் வெளியிடப்பட்ட முதல் இணைய உலாவி.[1]

உலாவி அல்லது மேலோடி என்பது ஒரு கணினி மென்பொருளாகும். மீயுரை பரிமாற்ற வரைமுறை (HTTP) மூலம் HTML மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப் பார்க்க உதவுகின்றது. இப்பக்கங்கள் மீத்தொடுப்புகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.

பெயர்பெற்ற இணைய உலாவிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stewart, William. "Web Browser History". பார்த்த நாள் 5 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலாவி&oldid=1832219" இருந்து மீள்விக்கப்பட்டது