யான்டெக்சு பரவுசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யான்டெக்சு பௌரவுசர்
Yandex Browser logo.svg
Yandex Browser on Windows 10.png
Yandex Browser on Windows 10.
மேம்பாட்டாளர்யான்டெக்ஸ்
தொடக்க வெளியீடு1 அக்டோபர் 2012; 7 ஆண்டுகள் முன்னர் (2012-10-01)
எழுதப்பட்ட மொழிசி++, யாவாக்கிறிட்டு
இயக்க அமைப்பு
பொறிBlink
இயங்குதளம்ARM, IA-32, x86-64
அளவு60 880 KB
கிடைக்கக்கூடிய மொழிகள்பெலருசியம்,
ஆங்கிலம்,
கசாக்கு,
ரசியா,
துருக்கியம்,
உக்குரேனியம்
வளர்ச்சி நிலைஇயக்கத்தில்
வகைஉலாவி
உரிமம்இலவசமென்பொருள்[1]
இணையத்தளம்browser.yandex.com

யான்டெக்சு பௌரவுசர் (ரஷ்யா:Яндекс браузер, ஆங்கிலம்:Yandex Browser) என்ற இலவசமென்பொருள், வின்டோசிற்கான இணைய உலாவிகளில் ஒன்றாகும். இது இரசிய மென்பொருள் நிரலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. திறநிலை உலாவியான குரோமியம் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[2] இது யான்டெக்சு இணையப் பாதுகாப்பினைக் கொண்டு, தனிநபர் உரிமையைப் பாதுகாக்கிறது. பதிவிறக்கம் செய்த கோப்புகளை, காசுபெர்சுகி மென்பொருளால் ஆராய்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.[2][3] ஒபேரா உலாவியின் வேகநுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும், இதன் கட்டக நிறுவனம் கூறுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்டெக்சு_பரவுசர்&oldid=2692167" இருந்து மீள்விக்கப்பட்டது