உக்குரேனிய மொழி
Appearance
உக்கிரைனிய மொழி | |
---|---|
українська мова ukrayins'ka mova | |
உச்சரிப்பு | [ukrɑˈjinʲsʲkɑ ˈmɔwɑ] |
நாடு(கள்) | உக்ரைன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ஏறத்தாழ 42[1][2] முதல் 47[3] மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
சிரில்லிக் (Ukrainian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | உக்ரைன் திரான்சுனிஸ்திரியா (unrecognized de facto state) |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
மொழி கட்டுப்பாடு | National Academy of Sciences of Ukraine |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | uk |
ISO 639-2 | ukr |
ISO 639-3 | ukr |
Spread of Ukrainian language in the first half of 20th century |
உக்குரேனிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது உக்ரைன் நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இது ஏறத்தாழ நாற்பத்திரண்டு முதல் நாற்பத்தேழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி உக்குரேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மில்லியன், ukrcensus.gov.ua
- ↑ Ukrcensus.gov.ua
- ↑ List of languages by number of native speakers