சிரில்லிக் எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிரில்லிக் எழுத்துக்கள் என்பன உண்மையில் ஒரு எழுத்துக்களின் குடும்பம் ஆகும். பெலாரசிய மொழி, பல்கேரிய மொழி, மசிடோனிய மொழி, ரஷ்ய மொழி, செர்பிய மொழி, உக்ரேனிய மொழி என்னும் ஆறு சிலாவியத் தேசிய மொழிகளின் எழுத்துக்களும், சிலாவிய மொழிகள் அல்லாத, கசாக் மொழி, உஸ்பெக் மொழி, கிர்கிஸ் மொழி, தாஜிக் மொழி என்பவற்றின் எழுத்துக்களும் சிரில்லிக் எழுத்து முறையின் துணைப் பிரிவுகளாகும். அத்துடன் இது முன்னர் பல கிழக்கு ஐரோப்பிய, காக்கேசிய, சைபீரிய மொழிகளையும் எழுதுவதற்குப் பயன்பட்டது. சிரில்லிக் மொழிகளை எழுதப் பயன்படுத்தும் எல்லா மொழிகளும் அம் முறையின் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்துவதில்லை. சிரில்லிக் எழுத்துக்கள் பல அமைப்புக்களில் அதிகார நிலைத் தகுதியைக் கொண்டுள்ளது. 2007 ஜனவரி 1 ஆம் தேதி பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது முதல் சிரில்லிக் அதன் மூன்றாவது அதிகாரநிலை எழுத்து முறையாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.

முந்திய சிரில்லிக் எழுத்துக்கள்[தொகு]

முந்திய சிரில்லிக் எழுத்துக்கள்
А Б В Г Д Є Ж Ѕ З И І
К Л М Н О П Ҁ Р С Т Ѹ
Ф Х Ѡ Ц Ч Ш Щ Ъ ЪІ Ь Ѣ
Ю ІА Ѧ Ѩ Ѫ Ѭ Ѯ Ѱ Ѳ Ѵ Ѥ

சிரில்லிக் எண்கள்[தொகு]

சிரில்லிக் எண்கள்
1 2 3 4 5 6 7 8 9
А В Г Д Є Ѕ З И Ѳ
10 20 30 40 50 60 70 80 90
І К Л М Н Ѯ О П Ч
100 200 300 400 500 600 700 800 900
Р С Т Ѹ Ф Х Ѱ Ѡ Ц

சிரில்லிக் எழுத்துக்கள்[தொகு]

Letters of the Cyrillic நெடுங்கணக்கு (see also Cyrillic digraphs)
А
A
Б
Be
В
Ve
Г
Ge
Ґ
Ge upturn
Д
De
Ђ
Dje
Ѓ
Gje
Е
Ye
Ё
Yo
Є
Ye
Ж
Zhe
З
Ze
Ѕ
Dze
И
I
І
Dotted I
Ї
Yi
Й
Short I
Ј
Je
К
Ka
Л
El
Љ
Lje
М
Em
Н
En
Њ
Nje
О
O
П
Pe
Р
Er
С
Es
Т
Te
Ћ
Tshe
Ќ
Kje
У
U
Ў
Short U
Ф
Ef
Х
Kha
Ц
Tse
Ч
Che
Џ
Dzhe
Ш
Sha
Щ
Shcha
Ъ
Hard sign (Yer)
Ы
Yery
Ь
Soft sign (Yeri)
Э
E
Ю
Yu
Я
Ya
Cyrillic Non-Slavic Letters
Ӏ
Palochka
Ә
Cyrillic Schwa
Ғ
Ayn
Ҙ
Dhe
Ҡ
Bashkir Qa
Қ
Qaf
Ң
Ng
Ө
Barred O
Ү
Straight U
Ұ
Straight U
with stroke
Һ
He
Cyrillic Archaic Letters
ІА
A iotified
Ѥ
E iotified
Ѧ
Yus small
Ѫ
Yus big
Ѩ
Yus small iotified
Ѭ
Yus big iotified
Ѯ
Ksi
Ѱ
Psi
Ѳ
Fita
Ѵ
Izhitsa
Ѷ
Izhitsa okovy
Ҁ
Koppa
Ѹ
Uk
Ѡ
Omega
Ѿ
Ot
Ѣ
Yat