செர்பியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தக் கட்டுரையில் உசாத்துணைகள் இல்லை. |
| செர்பியக் குடியரசு Република Србија
Republika Srbija |
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| குறிக்கோள்: Само слога Србина спасава Samo sloga Srbina spasava "ஒன்றியம் மட்டுமே செர்பியரை சேமிக்கவும்" |
||||||
| நாட்டுப்பண்: Боже правде/ Bože pravde நீதியின் கடவுள் |
||||||
|
செர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்
|
||||||
| தலைநகரம் and largest city |
பெல்கிறேட் 44°48′N 20°28′E / 44.800°N 20.467°E |
|||||
| ஆட்சி மொழி(கள்) | செர்பியன் | |||||
| பிராந்திய மொழிகள் | ஹங்கேரியன், சுலொவாக், ருமேனியன், குரொவாட்ஸ்க்கா, ரூசின், அல்பேனியன் | |||||
| அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
| • | குடியரசுத் தலைவர் | போரிஸ் டதிச் | ||||
| • | பிரதமர் | வொஜிஸ்லாவ் கொச்டுனிசா | ||||
| தோற்றம் | ||||||
| • | முதல் நாடு | 7ம் நூற்றாண்டு | ||||
| • | செர்பிய இராச்சியம் | 1217 | ||||
| • | செர்பிய பேரரசு | 1345 | ||||
| • | சுதந்திரத் தோல்வி | 1459 | ||||
| • | முதலாம் செர்பிய புரட்சி | பெப்ரவரி 15, 1804 | ||||
| • | செர்பிய ஆட்சிப்பிரதேசம் | மார்ச் 25 1867 | ||||
| • | பெர்லின் காங்கிரெஸ் | ஜூலை 13 1878 | ||||
| • | ஒன்றியம் | நவம்பர் 25 1918 | ||||
| பரப்பு | ||||||
| • | மொத்தம் | 88 கிமீ2 (113வது) 34 சதுர மைல் |
||||
| • | நீர் (%) | 0.13 | ||||
| மக்கள் தொகை | ||||||
| • | 2007 கணக்கெடுப்பு | 10,150,265 | ||||
| • | 2002 கணக்கெடுப்பு | 7,498,000 | ||||
| • | அடர்த்தி | 115/km2 (94வது) 297/sq mi |
||||
| மொ.உ.உ (கொஆச) | 2007 கணக்கெடுப்பு | |||||
| • | மொத்தம் | $64 பில்லியன் (உலக வங்கி) (66வது) | ||||
| • | தலைவிகிதம் | $7,265 (68வது) | ||||
| ஜினி (2007) | .24 தாழ் |
|||||
| நாணயம் | செர்பிய தினார் (RSD) | |||||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.அ.நே+1) | |||||
| • | கோடை (ப.சே) | நடு ஐரோப்பா (ஒ.அ.நே+2) | ||||
| அழைப்புக்குறி | 381 | |||||
| இணையக் குறி | .rs (.yu) | |||||
செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.