பல்காரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்காரியக் குடியரசு
Република България
ரிப்புப்லிக்கா பல்காரியா 
கொடி
குறிக்கோள்: Съединението прави силата  (பல்கேரியன்)
"Suedinenieto pravi silata"  (எழுத்துப்பெயர்ப்பு)
"ஒன்றுபடல் உறுதி அளிக்கும்"1
நாட்டுப்பண்: Мила Родино  (பல்கேரியன்)
Mila Rodino  (எழுத்துப்பெயர்ப்பு)
அருமை தாயகமே
அமைவிடம்: பல்காரியா  (orange) – on the European continent  (camel & white) – in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)                  [Legend]
அமைவிடம்: பல்காரியா  (orange)

– on the European continent  (camel & white)
– in the ஐரோப்பிய ஒன்றியம்  (camel)                  [Legend]

தலைநகரம்சோஃவியா
42°41′N 23°19′E / 42.683°N 23.317°E / 42.683; 23.317
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) பல்கேரியன்
மக்கள் பல்காரியர், பல்காரிய, பல்கேரியர், பல்கேரிய
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
 •  குடியரசுத் தலைவர கியோர்கி பர்வனோவ்
(Georgi Parvanov)
 •  தலைமை அமைச்சர் செர்கே ஸ்ட்டானிஷேவ்
(Sergey Stanishev)
நாடு உருவாக்கம்
 •  நிறுவப்பட்டது 681 
 •  இதற்கு முன் விடுதலையாக நாடாக இருந்தது2
1396 
 •  ஆட்டோமன் பேரரசிடம் இருந்து
1878 
 •  ஏற்பு பெற்றது 1908 
பரப்பு
 •  மொத்தம் 1,10,910 கிமீ2 (104 ஆவது)
42,823 சதுர மைல்
 •  நீர் (%) 0.3
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 7,725,965 (93 ஆவது)
 •  2005 கணக்கெடுப்பு 7,718,750
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $87.156 billion (63 ஆவது)
 •  தலைவிகிதம் $10,843 (65 ஆவது)
மொ.உ.உ (பெயரளவு) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $26.719 பில்லியன் (75 ஆவது)
 •  தலைவிகிதம் $4,800 (80 ஆவது)
ஜினி (2003)29.2
தாழ்
மமேசு (2004)Green Arrow Up Darker.svg 0.816
Error: Invalid HDI value · 54 ஆவது
நாணயம் லெவ்3 (BGN)
நேர வலயம் கி.ஐ.நே. (ஒ.அ.நே+2)
 •  கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 359
இணையக் குறி .bg4
1. "Bulgaria's National Flag". Bulgarian Government. அக்டோபர் 3 2005. 2009-02-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-01-01 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
2. Vidin Tsardom.
3. பன்மை பல்காரிய லேவா.
4. Bulgarians, in common with citizens of other ஐரோப்பிய ஒன்றியம் member-states, also use the .eu domain.
5. Cell phone system GSM and NMT 450i
6. Domestic power supply 220 V/50Hz, Schuko (CEE 7/4) sockets

பல்கேரியா அல்லது பல்காரியா என்னும் நாடு (பல்கேரிய: България, Bălgariya, ஒலிப்பு/பலுக்கல்: IPA[bɤlˈgarijə]), முறைப்படி பல்கேரியக் குடியரசு (பல்கேரிய: Република България, Republika Bălgariya, ஒலிப்பு/பலுக்கல்: IPA[rɛˈpubliˌkə bɤlˈgarijə]) ஐரோப்பாவின் தென் கிழக்கே அமைந்துள்ளது.

இன்றைய பல்கேரியா ஐந்து நாடுகளுடன் எல்லை கொண்டுள்ளது.: வடக்கே டானூப் ஆற்றை ஒட்டி ருமேனியா, மேற்கே செர்பியாவும் மசிடோனியாவும், தெற்கே கிரீசும் துருக்கியும் கருங்கடலும்.

முற்காலத்தில் பல்கேரியாவில் திரேசியம் என்னும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய திராசியர் வாழ்திருந்தனர். அதன் பின்னர் பழம் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இங்கு வாழ்ந்தனர். அதன் பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பலம்பொருந்திய பல்கேரியப் பேரரசு இங்கு நிறுவப்பட்டது. இதன் பயனாய் இலக்கியம் கலைப் பண்பாடுளின் தாக்கம் பால்க்கன் பகுதியின் பெரும்பான்மையான இடங்களிலும், கிழக்கு ஐரோப்பாவின் சிலாவிக் மக்கள் இடையேயும் பரவியது. இரண்டாவது பல்காரியப் பேரரசின் வீழ்ச்சியின் பிறகு, பல்காரியா 5 நூற்றாண்டுகளுக்கு ஒட்டோமான் பேரரசுக்குக் கீழ் இருந்தது. பின்னர் 1878ல் பல்காரியா மேண்டும் அரசியல்சட்ட முடியாட்சியுடன் மீண்டும் நிறுவப்பட்டது. இதுவே மூன்றாவது பல்காரியப் பேரரசின் துவக்கம் என்று கூறப்படுகின்றது. இன்று பல்காரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள ஒரு மக்களாட்சிப்படி அரசியல் சட்டக் குடியரசாக ஆளப்படும் ஒருங்கிணைந்த நாடு. இது நேட்டோ (NATO) கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று.

சொற்பிறப்பு

பல்கேரியா என்ற பெயர் பல்கேரியர்களிடமிருந்து பெறப்பட்டது, இது துருக்கிய தோற்றத்தின் ஒரு பழங்குடி நாடாகும். 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, அவர்களின் பெயர் முழுமையாக அறியப்படவில்லை, கடினமாகவும் இல்லை, ஆனால் அது ப்ரோடோ-துர்க்கிக் வார்த்தையான புஷ்கா ("கலந்து", "ஷேக்", "கிளர்") மற்றும் அதன் வழித்தோன்றல் புல்காக் (" கிளர்ச்சி "," கோளாறு "). அர்த்தம் மேலும் "கிளர்ச்சி", "தூண்டுதல்" அல்லது "கோளாறு நிலையை உருவாக்குதல்" ஆகியவற்றிற்கு மேலும் நீட்டிக்கப்படலாம், அதாவது "தொந்தரவுகள்". 4 ஆம் நூற்றாண்டின் போது பண்டைய சீனாவில் "ஐந்து பார்பாரியன்" குழுக்களின் ஒரு பகுதியாக இருந்த புளுலோஜி "கலப்பு இனம்" மற்றும் "சிக்கல்களை உருவாக்கியவர்கள்" என சித்தரிக்கப்பட்டது, .

அலெக்சாண்டர் நெவ்ஸ்கி கதீட்ரல், சோபியா

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்காரியா&oldid=3562072" இருந்து மீள்விக்கப்பட்டது