பரோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலோ டி மட்டிசின் ஒரு பரோக் ஓவியம்.

பரோக் (Baroque) என்பது கலை வடிவம் ஆகும். இது விறைப்பு, எளிமை, கம்பீரம் ஆகியவற்றை சிலை, ஓவியம், கட்டடக்கலை, இலக்கியம், நடனம், அரங்கு, இசை ஆகியவற்றில் மிகுதியாக, தெளிவாக வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இப்பாணி கிட்டத்தட்ட 1600 காலப்பகுதியில் உரோம், இத்தாலி ஆகிய இடங்களில் உருவாகி ஐரோப்பாவின் பல இடங்களில் பரவியது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Fargis, Paul (1998). The New York Public Library Desk Reference (third ed.). New York: Macmillan General Reference. p. 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-862169-7.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baroque art
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோக்&oldid=3587463" இலிருந்து மீள்விக்கப்பட்டது