யான்டெக்ஸ்
Appearance
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1997: காம்ப்டெக்கால் யான்டெக்ஸ் தேடல் துவங்கப்பட்டது 2000: யான்டெக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது |
நிறுவனர்(கள்) | ஆர்காடி வொலோஸ் ஈல்யா செகாலோவிச் |
தலைமையகம் | 16 லெவ் தோல்சிடாய் வீதி, மாஸ்கோ, 119021, ரஷ்யா |
சேவை வழங்கும் பகுதி | ரஷ்யா, உக்ரைன் , பெலருஸ் மற்றும் துருக்கி |
முதன்மை நபர்கள் | ஆர்காடி வொலோஸ்- தலைமை நிர்வாக ஈல்யா செகாலோவி- தலைமை தொழில்நுட்ப அலுவலர் |
தொழில்துறை | இணையம் |
உற்பத்திகள் | யான்டெக்ஸ் தேடல் யான்டெக்ஸ்.டேரக்ட் |
வருமானம் | ▲ 20.03 பில்லியன் ரூபில். (2011)[1] |
இயக்க வருமானம் | ▲ 7.03 பில்லியன் ரூபில்கள். (2011)[1] |
நிகர வருமானம் | ▲ 5.77 பில்லியன் ரூபில்கள். (2011)[1] |
மொத்தச் சொத்துகள் | ▲ 34.07 பில்லியன் ரூபில்கள். (2011)[1] |
மொத்த பங்குத்தொகை | ▲ 28.95 பில்லியன் ரூபில்கள். (2011)[1] |
பணியாளர் | 4,298[2] (June 2013) |
இணையத்தளம் | www |
யாண்டெக்ஸ் (Tandex, (உருசியம்: Яндекс) என்பது உருசிய நாட்டின் இணைய உலாவியாகும்.[3] இது உலக உலாவி சேவையில் 4 ஆம் இடத்தில் உள்ளது.[4] உக்ரைன், கசக்ஸ்தான், பெலருஸ் போன்ற நாடுகளிலும் யான்டெக்ஸ் உலாவியின் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "2010 Form 10-K, Yandex". Google.
- ↑ "Вакансии". Яндекс. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் சூன் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help). Quote: "Нас уже больше 4,298 человек" - ↑ Clayton, Nick (11 February 2013). "Yandex Overtakes Bing as World's Fourth Search Engine". Wall Street Journal. http://blogs.wsj.com/tech-europe/2013/02/11/yandex-overtakes-bing-as-worlds-fourth-search-engine/. பார்த்த நாள்: 2013-02-21.
- ↑ Khan, Sardar Mohkim (4 மே 2011). "Russian Search Engine Yandex Shared Information With FSB". articstartup.com. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-16.