வின்டு செர்ப்பு
Appearance
வின்டு செர்ப்பு | |
---|---|
பிறப்பு | 23 சூன் 1943 (அகவை 81) நியூ ஹேவென் |
படித்த இடங்கள் |
|
பணி | கணினி விஞ்ஞானி, பல்கலைக்கழகப் பேராசிரியர், தொழில்நுட்ப நுண்ணுத்தியர் |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | Internet protocol suite, பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை |
விருதுகள் | தூரிங்கு விருது, Harold Pender Award, கணிமைப் பொறிகளுக்கான சங்க ஆய்வாளர், IEEE Alexander Graham Bell Medal, Catalonia International Prize, அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம், Princess of Asturias Award for Technical and Scientific Research, honorary doctor of ETH Zürich, honorary doctor of the Moscow State Institute of International Relations, ACM Software System Award, honorary doctorate of the University of the Balearic Islands, honorary doctor of the Rovira i Virgili University, Order of Saints Cyril and Methodius, IEEE Koji Kobayashi Computers and Communications Award, honorary doctor of Luleå University of Technology, Foreign Member of the Royal Society, IEEE Medal of Honor, இணையப் புகழ்மண்டபம், National Inventors Hall of Fame, Paul Evan Peters Award |
இணையம் | http://research.google.com/pubs/author32412.html |
கையெழுத்து | |
வின்டன் கிரே "வின்டு" செர்ப்பு (Vinton Gray "Vint" Cerf; பிறப்பு: சூன் 23, 1943), ஓர் அமெரிக்க இணைய முன்னோடியும் பாபு கான், தொனால்டு தேவிசுடன் இணைந்து இணையத்தின் தந்தைகள் என்று அறியப்படுபவர்களில் ஒருவரும் ஆவார்.[1][2] இவர் வென்றுள்ள அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம், தூரிங்கு விருது, ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவரின் விடுதலை விருது, மார்க்கோனி விருது முதலிய பல்வேறு விருதுகளும், பெருமைமிகு பட்டங்களும் இவருடைய பங்களிப்புகளைத் தொடர்ச்சியாக இனங்கண்டு பாராட்டி வந்துள்ளன.