கணிமைப் பொறிகளுக்கான சங்க ஆய்வாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிமைப் பொறிகளுக்கான சங்க ஆய்வாளர்
கணினி இயந்திரங்களுக்கான சங்க உறுப்பினர்
தேதி1993 (1993)
Locationநியூயார்க்கு நகரம்
இணையதளம்awards.acm.org/fellow

கணிமைப் பொறிகளுக்கான சங்கம் ஆய்வாளர் (ACM Fellow) என்பது கணிமைப் பொறிகளுக்கான சங்கத்தின் சிறந்த உறுப்பினர்களை அங்கீகரிக்கும் ஒரு விருது மற்றும் நிதியுதவி ஆகும்.[1] க. பொ. ச. சகா என்ற தலைப்பு, தொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் தலைமைத்துவ பங்களிப்புகளால் வெளிப்படுத்தப்படும் சிறப்பைக் குறிக்கிறது. இது கீழ்க்கண்ட பொருண்மையின் அடிப்படையில் செயல்படுகிறது.

  • மேம்பட்ட கணினியியல்
  • கணினி ஆய்வு குறித்த கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும்
  • கணிமைப் பொறிகளுக்கான சங்கத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லுதல்

கணிமைப் பொறிகளுக்கான சங்க உறுப்பினர்களில் அதிகபட்சமாக 1% பேர் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.[1]

1993 முதல் ஆண்டுதோறும் புதிய ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[1][2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "ACM Fellows".
  2. Anon (2016). "ACM Inducts Fellows". Communications of the ACM (Association for Computing Machinery) 59 (2): 24. doi:10.1145/2856228.