உள்ளடக்கத்துக்குச் செல்

கணிமைப் பொறிகளுக்கான சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிமைப் பொறிகளுக்கான சங்கம்
உருவாக்கம்1947
வகை501(c)(3) இலாப நோக்கற்ற உறுப்பிய அமைப்பு
தலைமையகம்நியூயார்க்கு நகரம்
உறுப்பினர்கள்
100,000
தலைவர்
அலெக்சாந்தர் உல்ஃபு[1]
வலைத்தளம்www.acm.org

கணிமைப் பொறிகளுக்கான சங்கம் (Association for Computing Machinery (ACM)) என்பது கணிமைக்கான அனைத்துலக அறிஞர் குழாம் ஆகும். 1947 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் உலகின் மிகப் பெரும்[2] அறிவியல் மற்றும் கல்வி சார் கணிமைச் சங்கம் ஆகும். இது ஒரு இலாப நோக்கற்ற உறுப்பிய அமைப்பு.[3] இதன் தலைமையகம் நியூயார்க்கு நகரில் அமைந்துள்ளது. 2011 நிலவரப்படி இவ்வமைப்பில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள்.

சான்றுகள்

[தொகு]
  1. "New ACM Officers Elected to Lead amid Digital Changes Facing Computing Community". acm.org. Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.
  2. "Indiana University Media Relations". indiana.edu. பார்க்கப்பட்ட நாள் October 10, 2012.
  3. "ACM 501(c)3 Status as a group". irs.gov. பார்க்கப்பட்ட நாள் October 1, 2012.