இலாப நோக்கற்ற அமைப்பு
Appearance
இலாப நோக்கற்ற அமைப்பு (Nonprofit organization) என்பது வருமானத்தை முதலீட்டாளர்கள் அல்லது பங்குத்தாரர்களிடம் பகிர்ந்தளிக்காமல் தமது அமைப்பின் இலக்குகளுக்காக பயன்படுத்தும் அமைப்பு ஆகும். பெரும்பாலானவை நன்கொடைகள் பெற்று செயலாற்றுக்கின்றன. சில அமைப்புகள் முதலீடுகள், அல்லது நிதி தரும் வியாபாரங்களை வைத்து வருமானம் பெறுகின்றன. [1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ciconte, Barbara L.; Jacob, Jeanne (2009). Fundraising Basics: A Complete Guide. Burlington, Massachusetts: Jones & Bartlett Learning. ISBN 9780763746667.
- ↑ "Definition of 'not-for-profit organization'". www.collinsdictionary.com. Retrieved 2018-11-06.