அமைப்பு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அமைப்பு (Organization) என்பது பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவம் ஆகும். வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமா முன்னெடுக்க அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புக்களின் தன்மையும் வலுவும் பலவழிகளில் வேறுபடும்.
கோயில்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள், கட்சிகள், இயக்கங்கள் போன்றவை அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழ்ச் சூழலில் அமைப்பு முறைகள்[தொகு]
- சங்கம் (தற்கால தமிழ்ச் சங்கம்)
- கோயில்
- இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்)
- மன்றம் (சாதி மன்றங்கள்)
- ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்)
- இணைய அமைப்புகள்
- கட்சி
- அறக்கட்டளை
- அவை, பேரவை
- கூட்டறவுகள்
- சனசமூக நிலையங்கள்
- நூலகங்கள்
- பஞ்சாயத்து
- கிராமசபை