தூரிங்கு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ACM Turing Award (ஏ.சி.எம். தூரிங்கு விருது)
Turing-statue-Bletchley 11.jpg
Stephen Kettle's slate statue of Alan Turing at Bletchley Park
விருதுக்கான
காரணம்
கணியறிவியலில் ஒப்பரிய ஆக்கங்களுக்கு
வழங்கியவர் கணிப்பொறியிற் குமுகம் (கபொகு, ACM) (Association for Computing Machinery (ACM))
நாடு ஐக்கிய அமெரிக்கா
முதலாவது விருது 1966
கடைசி விருது 2015
[amturing.acm.org அதிகாரபூர்வ தளம்]

தூரிங்கு விருது (ACM A.M. Turing Award) என்பது கணிமைப் பொறிகளுக்கான சங்கம் ஆண்டு தோறும் வழங்கும் விருது ஆகும். இது கணிமைச் சமூகத்துக்குத் தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த நுட்பப் பங்களிப்புகளை அளித்தோருக்கு வழங்கப்படுகிறது. இது கணினி அறிவியல் துறையினருக்கான ஆக உயர்ந்த பெருமையாகவும் கணிமைக்கான நோபல் பரிசாகவும் கருதப்படுகிறது.[1][2]. செயற்கை அறிவுத்திறன், கணினி அறிவியல் கோட்பாடு ஆகியவற்றை உருவாக்கிய ஆலன் தூரிங்கின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.

References[தொகு]

  1. Steven Geringer (27 July 2007).
  2. See also: Brown, Bob (June 6, 2011).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரிங்கு_விருது&oldid=2747165" இருந்து மீள்விக்கப்பட்டது