பாபு கான்
Jump to navigation
Jump to search
இராபர்ட்டு எலியட்டு பாபு கான் (Robert Elliot "Bob" Kahn (பி. திசம்பர் 23, 1938)), வின்டு செர்ப்போடு இணைந்து இணையத்தின் அடிப்படை தொடர்பாடல் நெறிமுறைகளாக விளங்கும் பரப்புகை கட்டுப்பாட்டு நெறிமுறையையும் இணைய நெறிமுறையையும் கண்டுபிடித்த ஓர் அமெரிக்க மின் பொறியாளர் ஆவார்.