சேர்ஜி பிரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செர்ஜே பிரின்
2010 டெட் மாநாட்டின் போது
பிறப்பு செர்ஜே மிகலாயோவிச் பிரின்
ஆகஸ்ட் 21, 1973 (1973-08-21) (அகவை 42)
மாஸ்கோ, சோவியத் யூனியன்
இருப்பிடம் லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
குடியுரிமை சோவியத் (1973-1979)
அமெரிக்கர் (1979 முதல்)
படித்த கல்வி நிறுவனங்கள் மேரிலன்ட் பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
பணி கணினியியலாளர், தொழிலதிபர்
அறியப்படுவது கூகுள் நிறுவனர்களுள் ஒருவர்.
சொத்து மதிப்பு Green Arrow Up.svg$ 17.5 பில்லியன் (2010)[1]
வாழ்க்கைத் துணை ஆனி வோஜ்சிக்கி
வலைத்தளம்
stanford.edu/~sergey

செர்ஜே மிகலாயோவிச் பிரின் (Sergey Brin, பி. ஆகஸ்ட், 21 1973) கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Topic page on Sergey Brin". Forbes. பார்த்த நாள் 2010-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்ஜி_பிரின்&oldid=1397904" இருந்து மீள்விக்கப்பட்டது