கேகிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேகிள்
நிறுவுகைஏப்ரல் ௨௦௧௦
நிறுவனர்(கள்)அந்தோணி கோல்ட்ப்ளூம்
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
முக்கிய நபர்கள்அந்தோணி கோல்ட்ப்ளூம் (CEO)
ஜெரெமி ஹவர்ட் (தலைவர் மற்றும் தலைமை விஞ்ஞானி)
மாக்ஸ் லெவ்ச்சின் (Chairman)
ஜெப் மோசெர் (CTO)
தொழில்துறைமுன்கணிப்பு மாதிரியியல்
இணையத்தளம்www.kaggle.com

கேகிள் (Kaggle) அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் நிறுவனம் ஆகும். உலகமெங்கும் இயந்திர தற்கற்றலின் நுட்பங்களைக் கொண்டு அறிவியலாளர்கள் கேகிள் செயல்படுத்தும் போட்டிகளில் பங்கேற்று முன்கணிப்பு வினாக்களுக்கு சிறந்த விடைகளைத் தெரிவிப்பர். இப்போட்டிகளில் யாவரும் இலவசமாக பங்கேற்கக்கூடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகிள்&oldid=1402283" இருந்து மீள்விக்கப்பட்டது