கூகுள் குரல்வழித் தேடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் குரல்வழித் தேடல்
உருவாக்குனர்கூகுள்
கிடைக்கும் மொழிபல மொழிகளில்
மென்பொருள் வகைமைபேச்சின் மூலமாகத் தேடலாம்.
இணையத்தளம்http://www.google.com/mobile/voice-search/ "inside" http://www.google.com/insidesearch/voicesearch.html

கூகுள் குரல்வழித் தேடல் என்னும் வசதி கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வசதியைப் பயன்படுத்தி ஒருவரின் பேச்சைக் கொண்டே தேடலாம். இது கணினிகளிலும் கைபேசிகளிலும் உண்டு. குரலைப் பதிவு செய்து, அதற்கு இணையான சொற்களை இட்டு தேடத் தொடங்கும்.

குரல்வழிக் கட்டளை பிறப்பிக்கும் வசதியும் இணைக்கப்பட்டது. என்ன செய்ய வேண்டும் என சொன்னவுடன் அதைச் செய்யும். ஆனால், இந்த வசதி சில மொழிகளுக்கு மட்டும் உள்ளது.[1]

ஏற்கப்பட்டுள்ள மொழிகள்[தொகு]

கீழ்க்கண்ட மொழிகளில் பேசினால் குரல்வழித் தேடல் வசதி செயல்படும்.[2]

மற்ற கூகுள் சேவைகளுடனான இணைவு[தொகு]

கூகுள் மேப்ஸ்[தொகு]

2008-ஆம் ஆண்டில், கூகுள் மேப்ஸில் குரல்வழித் தேடல் அறிமுகப்படுத்தப்பட்டது. (http://www.google.com/mobile/blackberry/maps.html)

கூகுள் மொபை ஆப்[தொகு]

பிளாக்பெர்ரி, நோக்கியா ஆகியவற்றுக்கான கூகுள் ஆப் என்ற பயன்பாடு உள்ளது. இதைக் கொண்டு கூகுள் தேடுபொறியில் தேடலாம். இதில் குரல்வழித் தேடல் அறிமுகப்படுத்தப்பட்டது. (http://www.google.com/mobile/apple/app.html) பின்னர், ஐபோனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஐபாடிலும், டி-மொபைலிலும் சேர்க்கப்பட்டது.

யூடியூப்[தொகு]

வீடியோக்களை காணும் தளமான யூடியூபில் சேர்க்கப்பட்டது. அப்போதைக்கு ஆங்கிலத்தில் செயல்படும்படி வடிவமைத்தனர். தற்போது வரையிலும் ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது. [15]

சான்றுகள்[தொகு]

 1. "Introducing Voice Actions for Android in the UK, France, Italy, Germany and Spain". Google Mobile Blog. 16 September 2011.
 2. Google Voice Search Availability[தொடர்பிழந்த இணைப்பு]
 3. 3.0 3.1 "Voice Search in Underrepresented Languages". Google Research Blog. 9 November 2010.
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 Google Blog (17 August 2012). "Voice Search arrives in 13 new languages".
 5. 5.0 5.1 "Voice Search arrives in the Middle East". Google Mobile Blog. 5 December 2011.
 6. 6.0 6.1 6.2 6.3 Google Mobile Blog (21 October 2010). "Voice Search in Russian, Polish, Czech and Turkish".
 7. 7.0 7.1 7.2 7.3 Google Mobile Blog (30 March 2011). "Word of Mouth: Introducing Voice Search for Indonesian, Malaysian and Latin American Spanish".
 8. 8.0 8.1 8.2 8.3 Google Mobile Blog (9 June 2010). "Salut! Willkommen! Benvenuto! ¡Bienvenido! Google Search by Voice in French, German, Italian and Spanish".
 9. "Teaching a Computer to Understand Japanese". Google Research Blog. 15 December 2009.
 10. ""Annyeong Haseyo! "안녕하세요" to Google Search by Voice in Korean". Google Mobile Blog. 22 June 2010.
 11. "Google Search by Voice Learns Mandarin Chinese". Google Research Blog. 2 November 2009. 22 ஆகஸ்ட் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Ig-pay Atin-lay Oice-vay Earch-say". Google Research Blog. 1 April 2011.
 13. "Google Launches Cantonese Voice Search in Hong Kong". Google Research Blog. 2 December 2010.
 14. 14.0 14.1 14.2 14.3 "Type less, talk more". Google Blog. August 14, 2017.
 15. Warman, Matt (March 5, 2010). "YouTube adds video captions". London: Daily Telegraph. http://www.telegraph.co.uk/technology/google/7374199/YouTube-adds-video-captions.html. பார்த்த நாள்: March 7, 2010.