போக்குப் பகுப்பாய்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போக்குப் பகுப்பாய்வி என்பது ஒரு தகவல் காட்சிப்படுத்தல் மென்பொருள். இது புள்ளிவிபரங்களை இயங்குபடமாக்குகிறது. இத்தகைய மென்பொருளின் முன்னோடி விருத்தியை Hans Rosling's அவர்களின் Gapminder Foundation மேற்கொண்டது. இந்த நிறுவனத்தை கூகிள் உள்வாங்கிக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்குப்_பகுப்பாய்வி&oldid=2159988" இருந்து மீள்விக்கப்பட்டது