நலம் பேணல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியியல் மற்றும் இதர மருத்துவத் துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கு இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நலத்தைப் பேணுவதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நலம்_பேணல்&oldid=3417666" இருந்து மீள்விக்கப்பட்டது