மிச்சிகன்
தோற்றம்
| மிச்சிகன் மாநிலம் | |||||||||||
| |||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | லான்சிங் | ||||||||||
| பெரிய நகரம் | டிட்ராயிட் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | டிட்ராயிட் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 11வது | ||||||||||
| - மொத்தம் | 97,990 சதுர மைல் (253,793 கிமீ²) | ||||||||||
| - அகலம் | 239 மைல் (385 கிமீ) | ||||||||||
| - நீளம் | 491 மைல் (790 கிமீ) | ||||||||||
| - % நீர் | 41.5 | ||||||||||
| - அகலாங்கு | 41° 42′ வ - 48° 16′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 82° 25′ மே - 90° 25′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 8வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 9,938,444 | ||||||||||
| - மக்களடர்த்தி | 179/சதுர மைல் 67.55/கிமீ² (15வது) | ||||||||||
| - சராசரி வருமானம் | $44,627 (21வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ஆர்வான் மலை[1] 1,979 அடி (603 மீ) | ||||||||||
| - சராசரி உயரம் | 902 அடி (275 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | ஈரி ஏரி[1] 571 அடி (174 மீ) | ||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 26, 1837 (26வது) | ||||||||||
| ஆளுனர் | ஜெனிஃபர் கிரான்ஹோம் (D) | ||||||||||
| செனட்டர்கள் | கார்ல் லெவின் (D) டெபி ஸ்டேபெனொவ் (D) | ||||||||||
| நேரவலயம் | |||||||||||
| - மாநிலத்தின் பெரும்பான்மை | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
| - 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
| சுருக்கங்கள் | MI Mich. US-MI | ||||||||||
| இணையத்தளம் | www.michigan.gov | ||||||||||
மிச்சிகன் (Michigan) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved November 6, 2006.
{{cite web}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)
