கென்டக்கி
Appearance
கென்டக்கி பொதுநலவாயம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம்[1] | ||||||||||
தலைநகரம் | பிராங்போர்ட் | ||||||||||
பெரிய நகரம் | லூயிவில் | ||||||||||
பரப்பளவு | 37வது | ||||||||||
- மொத்தம் | 40,444 சதுர மைல் (104,749 கிமீ²) | ||||||||||
- அகலம் | 140 மைல் (225 கிமீ) | ||||||||||
- நீளம் | 379 மைல் (610 கிமீ) | ||||||||||
- % நீர் | 1.7 | ||||||||||
- அகலாங்கு | 36° 30′ வ - 39° 09′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 81° 58′ மே - 89° 34′ மே | ||||||||||
மக்கள் தொகை | 26வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,173,405 | ||||||||||
- மக்களடர்த்தி | 101.7/சதுர மைல் 39.28/கிமீ² (23வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கருப்பு மலை[2] 4,145 அடி (1,263 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 755 அடி (230 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | மிசிசிப்பி ஆறு[2] 257 அடி (78 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜூன் 1, 1792 (15வது) | ||||||||||
ஆளுனர் | ஸ்டீவ் பெஷேர் (D) | ||||||||||
செனட்டர்கள் | மிச் மெக்கோனெல் (R) ஜிம் பனிங் (R) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- கிழக்கு பகுதி | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/DST-4 | ||||||||||
- மேற்கு பகுதி | நடு: UTC-6/DST-5 | ||||||||||
சுருக்கங்கள் | KY US-KY | ||||||||||
இணையத்தளம் | www.kentucky.gov |
கென்ரக்கி(தமிழக வழக்கு:கென்டக்கி, en:Kentucky) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிராங்போர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 15 ஆவது மாநிலமாக 1792 இல் இணைந்தது,
வெளி இணைப்புக்கள்
[தொகு]- கென்ரக்கி மாநில அரசு இணையத்தளம் பரணிடப்பட்டது 2013-08-01 at the வந்தவழி இயந்திரம்
ஆதாரம்
[தொகு]- ↑ "Kentucky State Symbols". Kentucky Department for Libraries and Archives. Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 2006-11-29.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 "Science In Your Backyard: Kentucky". United States Geological Survey. Archived from the original on 2007-03-02. பார்க்கப்பட்ட நாள் 2006-11-29.