உள்ளடக்கத்துக்குச் செல்

நெவாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெவாடா மாநிலம்
Flag of நெவாடா State seal of நெவாடா
நெவாடாவின் கொடி நெவாடா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வெள்ளி மாநிலம்
குறிக்கோள்(கள்): All For Our Country (எல்லாம் தேசத்துக்கு)
நெவாடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
நெவாடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்கார்சன் நகரம்
பெரிய நகரம்லாஸ் வேகஸ்
பெரிய கூட்டு நகரம்லாஸ் வேகஸ் மாநகரம்
பரப்பளவு  7வது
 - மொத்தம்110,567 சதுர மைல்
(286,367 கிமீ²)
 - அகலம்322 மைல் (519 கிமீ)
 - நீளம்490 மைல் (788 கிமீ)
 - % நீர்
 - அகலாங்கு35° வ - 42° வ
 - நெட்டாங்கு114° 2′ மே - 120° மே
மக்கள் தொகை 36வது
 - மொத்தம் (2000)2,495,529
 - மக்களடர்த்தி18.21/சதுர மைல் 
7.03/கிமீ² (43வது)
 - சராசரி வருமானம் $46,984 (16வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி எல்லை சிகரம்[1]
13,140 அடி  (4,005 மீ)
 - சராசரி உயரம்5,499 அடி  (1,676 மீ)
 - தாழ்ந்த புள்ளிகொலராடோ ஆறு[1]
479 அடி  (146 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
அக்டோபர் 31, 1864 (36வது)
ஆளுனர்ஜிம் கிபன்ஸ் (R)
செனட்டர்கள் ஹாரி ரீட் (D)
ஜான் என்சைன் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைபசிபிக்: UTC-8/-7 (DST)
 - மேற்கு வெண்டோவர்மலை: UTC-7/-6 (DST)
சுருக்கங்கள் NV US-NV
இணையத்தளம் www.nv.gov

நிவாடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கார்சன் நகரம், மிகப்பெரிய நகரம் லாஸ் வேகஸ். ஐக்கிய அமெரிக்காவில் 36 ஆவது மாநிலமாக 1864 இல் இணைந்தது,

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2008-04-16. {{cite cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)CS1 maint: year (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெவாடா&oldid=4365346" இலிருந்து மீள்விக்கப்பட்டது