குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.[1][2][3]

1854 இல் இது தொடங்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Origin of the Republican Party பரணிடப்பட்டது மார்ச்சு 22, 2012 at the வந்தவழி இயந்திரம் by A. F. Gilman, Ripon College, WI, 1914.
  2. Sonmez, Felicia (November 23, 2021). "Republican National Committee dismisses call for Ronna McDaniel to resign as chairwoman over outreach to LGBTQ voters". The Washington Post இம் மூலத்தில் இருந்து June 12, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220612061400/https://www.washingtonpost.com/politics/republican-national-committee-dismisses-call-for-ronna-mcdaniel-to-resign-as-chairwoman-over-outreach-to-lgbtq-voters/2021/11/23/a4ef6f4e-4c96-11ec-b0b0-766bbbe79347_story.html. 
  3. Winger, Richard (December 29, 2023). "December 2023 Ballot Access News Print Edition". Ballot Access News. Archived from the original on December 28, 2022. பார்க்கப்பட்ட நாள் January 9, 2024.