பேச்சு:குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்ப்படுத்தினால் என்ன? Republican ?

--Natkeeran 05:30, 22 பெப்ரவரி 2007 (UTC)Reply[பதில் அளி]

ரிப்பளிக்கன் என்பதை "மரபுக் கட்சி" என்றும், டெமாக்ரட்டிக் என்பதை "மக்கள் கட்சி" என்றும் சொல்லலாம். அனைவருக்கும் ஏற்பு என்றால் அப்படியே மாற்றிவிடலாம். இது தவிர டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் என்று முன்னர் ஒரு கட்சி இருந்தது அதனை "மரபு-மக்களாட்சிக் கட்சி" எனலாம் அல்லது "ஜெஃவ்வர்சன் மரபுக் கட்சி" எனலாம்.--செல்வா 05:36, 22 பெப்ரவரி 2007 (UTC)Reply[பதில் அளி]

செல்வா, அப்படியே செய்யலாம். அதிகார பூர்வ தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று நினைக்கின்றேன். பொதுவாக ஊடகங்களே தமிழ்ப் பெயரை தீர்மானிக்கின்றன. எனக்கும் அமெரிக்க தமிழ் ஊடகங்களுடன் பரிச்சியம் இல்லை. --Natkeeran 05:47, 22 பெப்ரவரி 2007 (UTC)Reply[பதில் அளி]

நற்கீரன், நான் ரிப்பளிக் கட்சியை மரபுக் கட்சி என்று சொன்னதற்குக் காரணம் conservative என்னும் கருத்தில். வேறு ஒரு கோணத்தில் ரிப்பப்ளிக் கட்சியைக் குடியரசுக் கட்சி என்றும், டெமாக்ரட்டிக்கை மக்களாட்சிக் கட்சி என்றும் சொல்லலாம். மீண்டும் பார்வையிட்டுக் கூறுங்கள். நன்றி.--செல்வா 06:50, 22 பெப்ரவரி 2007 (UTC)Reply[பதில் அளி]

சில நாடுகளில் republican, democratic, conservative மூன்று கட்சிகளும் இருக்கக்கூடும். எனவே குடியரசுக் கட்சி என்று republican கட்சியை சொல்வதே சரியாக இருக்கலாம்--Ravidreams 09:02, 22 பெப்ரவரி 2007 (UTC)Reply[பதில் அளி]