கிங்மன் பாறை

ஆள்கூறுகள்: 6°24′N 162°24′W / 6.400°N 162.400°W / 6.400; -162.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Southeast part of Kingman Reef, looking north.
Orthographic projection over Kingman Reef.

கிங்மன் பாறை (Kingman Reef)(ஒலிப்பு: /ˈkɪŋmən/) பெரும்பாலும் அமிழ்ந்துள்ள வாழ்வோரில்லா வெப்ப மண்டல பவளப்பாறையாகும். இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்கும் அமெரிக்க சமோவாவிற்கும் நடுப்பட்டப் பகுதியில் 6°24′N 162°24′W / 6.400°N 162.400°W / 6.400; -162.400 அமைந்துள்ளது.இது லைன் தீவுகளின் வடக்குக் கடைசியில், அடுத்துள்ள பால்மைரா பவளத்தீவிற்கு வடக்கு-வடமேற்கில் 65 கிலோமீட்டர்கள் (40 mi) தொலைவில் உள்ளது.ஹொனலுலுவிற்கு தெற்கே 920 கடல் மைல்கள் (1,700 km) தொலைவில் உள்ளது.

பவளப்பாறை 73அடி ஆழமுள்ள காயலை(lagoon)சுற்றியுள்ளது.சில நேரங்களில் அதன் கடற்கரை 3 கிமீ வரை நீளமடையும்.பவளப்பாறையின் வெளிப்புற எல்லைக்குள் அடைபட்டுள்ள பரப்பு 76 ச.கிமீ ஆகும்.கிழக்குப் பகுதியில் ஓர் சிறிய ஈரமில்லாப்பகுதி,0.01 சகிமீ பரப்புடன் உள்ளது.கடற்மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவே உயரமுள்ள இப்பாறைகள் எப்போதுமே நீரினால் நனைக்கப்பட்டு வரும்.இங்கு இயற்கை கனிமங்களோ,வாழ்வினங்களோ மற்றும் எந்த பொருளியல் செயல்பாடுகளோ இல்லை.

Dry strip of land on Kingman Reef, October 2003. Note Coconut Palm seedling.

உசாத்துணைகள்[தொகு]

  • Bryan, E.H. Jr. (1941): American Polynesia and the Hawaiian Chain (1st ed.). Tongg Publishing Conpany, Honolulu, Hawaii.
  • Streets, Thomas H. (1877): Some Account of the Natural History of the Fanning Group of Islands. Am. Nat. 11(2): 65-72. First page image

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்மன்_பாறை&oldid=3239881" இலிருந்து மீள்விக்கப்பட்டது